ஒரு முழுமையான வழிகாட்டுதலின் மூலம் TurtlemintPro-வுடன் ICICI காப்பீட்டு ஏஜெண்ட்டாக ஆவது.


Sign Up
/ ஒரு முழுமையான வழிகாட்டுதலின் மூலம் TurtlemintPro-வுடன் ICICI காப்பீட்டு ஏஜெண்ட்டாக ஆவது.

About ICICI

ஆயுள் மற்றும் பொது காப்பீட்டு துறையில் ICICI ஒரு முன்னணி நிறுவனமாக திகழ்கின்றது. ICICI ப்ரூடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் ஆயுள் காப்பீட்டுக் பாலிசிகளை விற்பதற்காக 2001-இல் உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனம் ICICI வங்கி லிமிடெட் மற்றும் ப்ரூடென்ஷியல் கார்ப்பரேஷன் ஹோல்டிங்ஸ் ஆகியவற்றிற்கு இடையிலான ஒரு துறையாகும். ICICI Lombard, மறுபுறம், பொது காப்பீட்டு வியாபாரத்தில் உள்ளது. ICICI Lombard இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற தனியார் வங்கிகளான ICICI வங்கியால் ஊக்குவிக்கப்படுகிறது.

காப்பீட்டு ஏஜெண்ட்டாக காப்பீட்டில் நீங்கள் ஒரு தொழிலை தேர்வு செய்ய விரும்பினால், நீங்கள் சில தகுதிகளை பூர்த்தி செய்ய வேண்டும். அடிப்படை தகுதி சாதாரணமாகவும் மற்றும் பின்வருமாறு உள்ளது –


  • உங்கள் வயது 18 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்
  • நீங்கள் ஒரு கிராமப்புற பகுதியில் வசிக்கிறீர்கள் என்றால் 10ஆம் வகுப்பு வரை முடித்திருக்க வேண்டும் அல்லது நகர்ப்புற பகுதியில் வசிக்கிறீர்கள் என்றால் மற்றும் 12ஆம் வகுப்பு வரை முடித்திருக்க வேண்டும்.

இந்த இரண்டு நிபந்தனைகளும் புரத்திசெய்யப்பட்டால், காப்பீட்டு ஏஜெண்சிக்கு எந்த காப்பீட்டு நிறுவனத்துடனும் நீங்கள் விண்ணப்பிக்கலாம். ICICI காப்பீட்டு ஏஜெண்ட் ஆக நீங்கள் கீழ்க்கண்டவற்றை செய்ய வேண்டும் –


  • பதிவு படிவத்தை பூர்த்திசெய்து தேவையான கட்டணடத்தை செலுத்துவதன் மூலம் ICICI Prudential Life Insurance Company Limited நிறுவனத்துடன் பதிவு செய்யலாம். நீங்கள் ஒரு பொது காப்பீட்டு ஏஜெண்ட் ஆக விரும்பினால், ICICI Lombard General Insurance Company Limited உடன் பதிவு செய்யுங்கள்.
  • நீங்கள் பதிவு செய்தபின், காப்பீட்டு ஏஜெண்ட் தேர்வுக்கு தகுதி பெற 25 மணி நேர வகுப்பறை வாயிலாக பயிற்சி மேற்கொள்ள வேண்டும். காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் இந்திய மேம்பாட்டு ஆணையத்தின் (IRDAI) மூலம் இந்த பயிற்சி பரிந்துரைக்கப்படுகிறது.
  • நீங்கள் பயிற்சியை முடித்ததும், IRDAI ஆல் பரிந்துரைக்கப்படும் ஒரு ஆன்லைன் காப்பீட்டு ஏஜெண்ட்டுக்கான தேர்வை நீங்கள் எதிர்கொள்ள வேண்டிருக்கும்.
  • நீங்கள் குறைந்தது 40% மதிப்பெண்களை பெற்று தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தேர்வில் தேர்ச்சி பெற்றால் உங்களுக்கு காப்பீட்டு நிறுவனத்தின் உரிமத்தை பெற்று ICICI-யுடன் ஏஜெண்ட்டாக ஆகலாம்.

காப்பீட்டு விற்பனை பற்றி தெரிந்துகொள்ள All about selling insurance.

Mintrpro ஒரு மாற்று வழி

ICICI காப்பீட்டு ஏஜெண்ட்டாக மாறுவதற்கு மற்றொரு வழி இருக்கிறது. அந்த மாற்று TurtlemintPro-வால் வழங்கப்படுகிறது. நீங்கள் உங்களை TurtlemintPro மூலம் பதிவு செய்து Point of Sale Person (PoSP) ஆகலாம்.

யார் இந்த Point of Sale Person (PoSP) ?

Point of Sale Person (PoSP) என்பவர் ஆயுள் காப்பீட்டு மற்றும் பொது காப்பீட்டுத் திட்டங்களை விற்கக்கூடிய ஒரு காப்பீட்டு ஏஜெண்ட்டவார். Point of Sale Person (PoSP) என்பவர் பல காப்பீட்டு நிறுவனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தலாம்.

எப்படி ஒரு Point of Sale Person (PoSP) ஆக ஆவது ?

TurtlemintPro உடன் Point of Sale Person (PoSP) ஆக நீங்கள் பின்வரும் அனைத்தையும் செய்ய வேண்டும் –


  • குறைந்தது 18 வயது மற்றும் 10ஆம் வகுப்பு வரை முடித்திருந்தால், ஆன்லைனில் TurtlemintPro இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
  • உங்கள் மொபைல் அல்லது கணிணியை பயன்படுத்தி எங்கிருந்து வேண்டுமானாலும் அணுகக்கூடிய பயிற்சி வீடியோக்களை உள்ளடக்கிய ஆன்லைன் பயிர்ச்சிகள் உள்ளது.
  • பயிற்சிகள் முடிவடைந்ததும், நீங்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் எழுதக்கூடிய ஆன்லைன் தேர்வுகள் உள்ளது.
  • தேர்வில் தேர்ச்சிப்பெற்றவுடன், உரிமத்தை பெற்றுக் கொண்டு Point of Sale Person (PoSP) ஆகலாம்.

ஏன் TurtlemintProவின் Point of Sale Person (PoSP) திட்டம் சிறந்தது?

TurtlemintPro உடன் Point of Sale Person (PoSP) ஆவதின் மூலம் பல்வேறு நன்மைகள் உள்ளன, அவற்றில் பின்வருவன அடங்கும் –


  • விற்பனை செய்வதற்கு பல்வேறு நிறுவனங்களின் பல்வேறு வகையான பொருட்களை நீங்கள் பெறுவீர்கள். இது உங்கள் வருமானத்தை அதிகரிக்கிறது
  • தகுதி தேவைகள் எளிதானது
  • பயிற்சிகள் மிகவும் எளிய முறையில் எடுத்துக்கொள்ளலாம்
  • பாடத்திங்கள் குறைவாகவும் மற்றும் தேர்வில் எளிதாக தேர்ச்சி பெற முடியும்
  • Point of Sale Person (PoSP) ஆகவும், காப்பீட்டு பாலிசிகளை விற்கவும், உங்கள் வடிகையாளர்களுக்கு பிந்தைய விற்பனை சேவைகளை வழங்கவும் TurtlemintProவின் மூலம் முழுமையான ஆதரவு ஆன்லைனில் கிடைக்கும்.

எனவே, ICICI காப்பீட்டு திட்டங்களை Point of Sale Person (PoSP) அவத்தின் மூலம் கூட மேற்கண்ட நன்மைகளின் உதவிவுடன் விற்பனை செய்ய முடியும்.

மேலும், இந்த இணைப்பில் உள்ளதை படியுங்கள் காப்பீட்டை விற்பதின் மூலம் எவ்வளவு பணம் நான் சம்பாதிப்பேன்?